‘உங்கள்குரல்' இதழின் மின்பதிவாக்கத் திட்டம்
இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் நடத்திய இதழ்
மலேசிய இலக்கிய ஆர்வலர்களுக்கும் இலக்கண மாணவர்களுக்கும் விருந்தளித்த இந்த இதழ் உலகப் பொதுப் பயனீட்டிற்காக மின்பதிவாக்கப் பட்டு இந்த இணையத் தளத்தின் வழி இலவசமாக வெளியிடப்பட்டுள்ளது.